இது உங்களின் பிரச்சினைகள், யோசனைகள் மற்றும் அபிவிருத்திக்கான புதிய ஆலோசனைகளை உடனடியாக பதுளை மாவட்ட செயலாளருக்கு தெரிவிப்பதற்காக உருவாக்கப்பட்ட மேடை.
இதுவரை எங்களுக்கு கிடைக்க பெற்றுள்ள பிரச்சினைகள், யோசனைகள் மற்றும் அபிவிருத்திக்கான புதிய ஆலோசனைகள்
மாவட்ட செயலகத்தில் பட்டதாரிகளின் பட்டப்படிப்புக்கு உரித்தான பதவிகளை வழங்கும் பட்சத்தில் நிறுவன செயற்பாடுகளை இன்னும் சிறந்த முறையில் கொண்டு செல்லலாம்
මැදපතන ග්රාම නිළධාරී වසමේ පහළවත්ත ගමෙහි ජනතාවට ඉඩම් ඔප්පු ලබා දීමේ ගැටළුව සඳහා මැදිහත් වන්න
මෙවැනි ක්රමවේදයක් නිර්මාණය කිරීම පිළිබඳව දිසාපති තුමාටත්, ඊට දායක වූ සියළුම දෙනාටත් බදුල්ලේ පුරවැසියෙක් ලෙස මම ගෞරව කරමි
பதுளை மாவட்ட அபிவிருத்தியின் முன்னோடியாக இருங்கள். உங்களின் புதிய யோசனைகள், திட்டங்கள், குற்றச்சாட்டுகள் மட்டுமன்றி, பதுளை மாவட்டத்தில் ஏதேனும் ஒரு நிறுவன விவகாரங்கள் தொடர்பில் உங்களுக்குப் பிரச்சினை இருந்தால் உடனடியாக பதுளை மாவட்டச் செயலாளருக்கு அனுப்பி வைக்கலாம்.
"பதுளை மாவட்டத்தில் பிறந்து, பதுளை மாவட்டத்தில் வளர்ந்து இம்மாவட்டத்திலேயே கல்வியினை பெற்றுக் கொண்ட பெரும்பாலானோர், பதுளை மாவட்டத்திற்குள்ளும் மாவட்டத்திற்கு வெளியிலும் மற்றும் சர்வதேச மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களை ஒன்றுபடுத்தி இம் மாவட்டத்தினை சேர்ந்த பிரஜைகளின் வாழ்வியல் நிலையினை உயர்த்துவதினை இலக்காக கொண்ட “அருணோதய”த்தின் மூலம் பதுளை மாவட்டத்தினை மீள்பிறப்பாக்க நிலைமைக்கு இட்டுச் செல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது."