சிப்சவிய

ஒன்றாக இணைந்து நாம் நமது குழந்தைகளின் கல்விக்கு உறுதுணையாக இருப்போம்.

நீங்கள் ஒரு பாடசாலையில் அல்லது பல்கலைகழகத்தில் கல்வி பயிலும் மாணவராக இருந்தால், "மாணவர்களுக்கு" என்ற பொத்தான் மூலம் எங்களை அணுகி, கற்றல் செயல்பாடுகளில் உங்களுக்கு காணப்படும் பிரச்சனைகளை எங்களுக்கு தெரிவிக்கலாம்.


பதுளை மாவட்ட பாடசாலை மாணவர்களின் கல்வியை மேலும் மேம்படுத்த நீங்கள் தயாராக இருந்தால் அதற்கான சிறந்த சந்தர்ப்பம் இதுவாகும்.
"தன்னார்வலர்களுக்காக" பொத்தான் வழியாக அணுகவும்.
எங்கள் சந்ததிக்கு நீங்கள் எவ்வாறு பங்களிக்கத் தயாராக இருக்கிறீர்கள் என்பதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
இது உங்கள் உதவி தேவை தேவைப்படும் சந்தர்ப்பம்!